தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.3,300 கோடி ஒதுக்கீடு

ஊரகப் பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு சமூகப் பாதுகாப்பு வழங்கிடும் விதமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நாட்டிலேயே மிகச் சிறப்பாகச் செயல்படுத்திடும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் 92 லட்சம் பயனாளிகளில், 26 லட்சம் ஆதி திராவிடர்களும் 16 லட்சம் பழங்குடியினர்களும் அடங்குவர். அதிலும் குறிப்பாக, 79 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவது குறிப்பிடத்தக்கது. 2024-25ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.3,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.3,300 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: