ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன்

பெங்களுரு: ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது. சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அபாரம். இறுதிப்போட்டியில் பிரான்ஸ் ஜோடியை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இந்திய இணை வீழ்த்தியது. சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, ஏற்கனவே சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது.

The post ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: