தொகுதிப் பங்கீடு: திமுக – ஐ.யூ.எம்.எல். பேச்சுவார்த்தை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் ஐ.யூ.எம்.எல். நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே போட்டியிட்ட ராமநாதபுரம், கூடுதலாக மத்திய சென்னை  தொகுதியை ஐ.யூ.எம்.எல். கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தொகுதிப் பங்கீடு: திமுக – ஐ.யூ.எம்.எல். பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: