ஜெர்மனியில் புகழ்பெற்ற கொலோன் கார்னிவல் திருவிழா கோலாகலம்.!!

ஜெர்மனியில் புகழ்பெற்ற கொலோன் கார்னிவல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கண்கவர் ஆடைகளை அணிந்து இசை நடனத்துடன் முக்கிய வீதிகளில் அணிவகுத்து சென்றனர்.

The post ஜெர்மனியில் புகழ்பெற்ற கொலோன் கார்னிவல் திருவிழா கோலாகலம்.!! appeared first on Dinakaran.

Related Stories: