மொழி, பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதமர் பெருமைப்படுத்தியுள்ளார்: எல்.முருகன்

சென்னை : 10 ஆண்டில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு, மேம்பாட்டிற்காக ரூ.10 லட்சம் கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் மூலம் மொழி, பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதமர் பெருமைப்படுத்தியுள்ளார் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

The post மொழி, பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதமர் பெருமைப்படுத்தியுள்ளார்: எல்.முருகன் appeared first on Dinakaran.

Related Stories: