இந்திய பயணிகளுக்கு 15 நாள் இலவச விசா ஈரான் அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 32 நாடுகளுக்கான புதிய விசா இல்லாத திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் ஈரான் அறிவித்தது. அதன் அடிப்படையில் நான்கு நிபந்தனைகள் அடிப்படையில் பிப்ரவரி 4 முதல் இந்திய பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்தியர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விசா இல்லாமல் ஈரான் செல்ல முடியும். அவர்கள் அதிகபட்சமாக 15 நாட்கள் அங்கு தங்கியிருக்கலாம்.

The post இந்திய பயணிகளுக்கு 15 நாள் இலவச விசா ஈரான் அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: