சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,830க்கும், ஒரு சவரன் ரூ.46,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் குறைந்து ரூ.76க்கு விற்பனையாகிறது.