குற்றம் திருச்சியில் கொள்ளிடம் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை Feb 05, 2024 கொல்லிதாபாலம் திருச்சி திருச்சி: நம்பர் ஒன் டோல்கேட் அருகே கொள்ளிடம் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யபட்டுள்ளார். எரித்து கொலை செய்யப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post திருச்சியில் கொள்ளிடம் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை appeared first on Dinakaran.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது: ரூ.48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு: சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
கொரோனா காலத்தில் டிவிட்டர் மூலம் அவதூறு பரப்பி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்: வராகியின் வங்கி கணக்குகளை முடக்கியது போலீஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி: 2 பேர் கைது ரூ.48 லட்சம், 82 சவரன் பறிமுதல்: வந்தவாசி, செங்கல்பட்டில் மையம் அமைத்து கைவரிசை
மாந்தீரிகம், சூனியம் வைத்ததாக கூறி 11 வயது சிறுவன் உட்பட 9 பேர் படுகொலை: சட்டீஸ்கரில் 2 சம்பவத்தில் நடந்த கொடூரம்