தமிழகம் சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை Jan 27, 2024 சென்னை சுங்கம் சென்னை தலைமை ஆணையாளர் சுங்க ராம் நிவாஸ் சென்னை: சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2022-23 நிதியாண்டை காட்டிலும் 13.29 சதவீதம் அதிகம் என சுங்கத்துறை தலைமை ஆணையர் ராம் நிவாஸ் தகவல் தெரிவித்துள்ளார். The post சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை appeared first on Dinakaran.
கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி; மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்..!!
மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்