அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. முதல் நாளிலே அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!

அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடந்த பிறகு முதல் சூரியன் உதயத்தில் பகவான் ராமரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

The post அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. முதல் நாளிலே அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: