அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்பு!!

அயோத்திக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் வருகை தந்துள்ளனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஜாக்கி ஜெராஃப், சிரஞ்சீவி உள்ளிட்டோர் வந்துள்ளனர். நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் அயோத்தியில் குவிந்தனர்.

 

The post அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: