பல்லடத்தில் உணவக உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் சிறப்பு பிரிவு காவலர் சஸ்பெண்ட்!!

திருப்பூர்: பல்லடத்தில் உணவக உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் சிறப்பு பிரிவு காவலர் சுபின் பிரபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உணவக உரிமையாளர் தேவராஜ் பேசி வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பல்லடத்தில் உணவக உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் சிறப்பு பிரிவு காவலர் சஸ்பெண்ட்!! appeared first on Dinakaran.

Related Stories: