தெற்கில் விடியல் பிறந்தது போல இந்தியா முழுவதும் விரைவில் விடியல் பிறக்கும்: சேலம் இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலம்: தெற்கில் விடியல் பிறந்தது போல இந்தியா முழுவதும் விரைவில் விடியல் பிறக்கும் என சேலம் இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இளைஞர்களால் உருவான போர்க்கருவிதான் இந்த மு.க.ஸ்டாலின். எனது உழைப்புக்கு காரணம் இளைஞரணியினர் என்னை உற்சாகமூட்டிக் கொண்டே இருப்பதுதான் என முதலமைச்சர் பேசினார்.

The post தெற்கில் விடியல் பிறந்தது போல இந்தியா முழுவதும் விரைவில் விடியல் பிறக்கும்: சேலம் இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: