சேலம் மாநாடு திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

சேலம்: சேலத்தில் நாளை நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டு திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சரை வரவேற்கும் விதமாக மாநாட்டு திடல் பகுதியில் கம்போடியா கலைஞர்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கம்போடியா கலைஞர்களின் நடனம், கேரள செண்டை, கதகளி, மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை நடைபெறுகிறது.

The post சேலம் மாநாடு திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை appeared first on Dinakaran.

Related Stories: