பிரதமர் சென்னை வருகையை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை..!!

சென்னை: பிரதமர் சென்னை வருகையை முன்னிட்டு பொதுத்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

The post பிரதமர் சென்னை வருகையை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: