திருச்சூரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி குருவாயூர் கோயிலில் வழிபாடு செய்தார்.

The post திருச்சூரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: