சென்னையில் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள், போதகர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள், போதகர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் KKSSRR, முத்துசாமி, கீதாஜீவன், அன்பில் மகேஸ், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சிறுபான்மையினர் நலன் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

The post சென்னையில் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள், போதகர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: