தமிழகம் தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை..!! Jan 09, 2024 வனத்துறை?: பொது தேனி கும்பக்கரை பிறகு நான் கும்பகரை நீர்வீழ்ச்சி தேனி கும்பக்கரை அருவி தின மலர் தேனி: தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. The post தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை..!! appeared first on Dinakaran.
அடுத்த நிதி நிலை அறிக்கையில் சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் எதிரொலி : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சட்டப்பேரவை சஸ்பெண்ட் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்
தொடர் மழையால் முழுகொள்ளளவை எட்டியது பில்லூர் அணை; 14,000 கனஅடி நீர்திறப்பு: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இடஒதுக்கீட்டின்படி தேர்வான சிவில் நீதிபதிகளுக்கான நியமன ஆணையை ஜூலை 10ம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
முதுகுத்தண்டு உருக்குலைவால் நீண்டகாலம் அவதிப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சிகிச்சை: வடபழனி காவேரி மருத்துவமனை சாதனை
திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை குழு அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த மேல் முறையீடு வழக்கை வாபஸ் பெறுவதா? அரசு தரப்பு கருத்து தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு