5 அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு சீனா தடை

பீஜிங்: சீனா மற்றும் சீனர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக தைவானுக்கு ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் விற்பனை செய்த 5 அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒற்றுமை, சட்ட உரிமைகள் மற்றும் சீன மக்களின் நலனை பாதுகாப்பதில் சீன அரசு அசைக்க முடியாத உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

The post 5 அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு சீனா தடை appeared first on Dinakaran.

Related Stories: