முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில்துறையில் தொடர்ந்து மிளிரும் என நம்புகிறேன்: TVS குழும தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் பேச்சு

சென்னை: நாட்டின் பல துறைகளில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். தமிழன் என்ற முறையில் நான் பெருமையாக இதை சொல்கிறேன். எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்தை அடைந்துள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில்துறையில் தொடர்ந்து மிளிரும் என நம்புகிறேன். அமைதியான சூழல், சீரான சட்டம் ஒழுங்கு, திறமையான பணியாளர்கள் இருப்பதால் பல சர்வதேச நிறுவனங்களின் இலக்காக தமிழ்நாடு இருக்கிறது

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில்துறையில் தொடர்ந்து மிளிரும் என நம்புகிறேன்: TVS குழும தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: