தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் முடிவு

சென்னை: தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கோரியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: