நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரம்: சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார்!

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

The post நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரம்: சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார்! appeared first on Dinakaran.

Related Stories: