தமிழகம் சென்னை பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை!! May 21, 2024 டிஜிட்டல் தகவல் வாரியம் சென்னை பஸ் நிறுத்தங்கள் சென்னை சென்னை பஸ் நிறுத்தங்கள்! தின மலர் சென்னை : சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணிகளின் வசதிக்காக, டிஜிட்டல் தகவல் பலகைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது.இதன்மூலம் பேருந்துகளின் வருகை, புறப்படும் நேரம், வழித்தடம் ஆகியவற்றை பயணிகள் எளிதில் அறிந்துகொள்ள முடியும். The post சென்னை பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்
கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை
வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கலைஞர்; அந்த வானத்தை ஆளும் சூரியன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி