திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலைய படிக்கட்டு, சரக்கு ரயில் நிற்கும் நடைபாதையில் நடனமாடி வீடியோ எடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்களுக்கு இடையூறு உள்ளிட்ட பிரிவுகளில் 3 பெண்கள், வீடியோ எடுத்த ஆண் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

The post திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: