47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நந்தனம் YMCA உடற் கல்வியியல் கல்லூரியில் இன்று மாலை 5 மணிக்கு புத்தகக் காட்சி தொடங்குகிறது. மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை முதல்வர் வழங்குகிறார்.

The post 47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: