12ம் தேதி உரிமை குழு கூட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நாற்காலியை எட்டி உதைத்து கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதாக 3 காங்கிரஸ் எம்பிக்கள் ஜெயக்குமார், அப்துல் காலீக் விஜயகுமார் விஜய் வசந்த் ஆகியோர் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களது சஸ்பெண்ட் சிறப்புரிமை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக மக்களவையின் உரிமைக் குழு வருகிற 12ம் தேதி கூடுகின்றது. பாஜ உறுப்பினர் சுனில் குமார் சிங் தலைமையிலான இந்த கூட்டத்தில், வாய்மொழி ஆதாரங்கள் பதிவு செய்யப்படும்.

The post 12ம் தேதி உரிமை குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: