தடுப்பு சுவரில் கார் மோதி 3 ஐயப்ப பக்தர்கள் பலி

தேவதானப்பட்டி: தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டம், கமலாபுரத்தைச்சேர்ந்த 5 பேர் காரில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுப்பையா நாயுடு (55), நரசாம்பையா (55), ராஜூ (55), ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post தடுப்பு சுவரில் கார் மோதி 3 ஐயப்ப பக்தர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: