தமிழகம் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை! Dec 15, 2023 சென்னை வடபழனி கோடம்பாக்கம் அசோக் நகர் கிண்டி சைதாப்பேட்டை வேளச்சேரி மதுரவயல் நெல்குன்றம் போரூர் சென்னை: சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், அசோக்நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மழை பெய்து வருகிறது. மதுரவாயல், நெற்குன்றம், போரூர், கிண்டி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. The post சென்னையில் பல்வேறு இடங்களில் மழை! appeared first on Dinakaran.
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தகவல்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி
புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து உரிமையாளர் உடல் கருகி பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கொடைக்கானல் அருகே கனமழை காட்டாற்று வெள்ளத்தால் மலைக்கிராமம் துண்டிப்பு: கயிறு கட்டி கடந்து செல்லும் மக்கள்