சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் டாக்டர்கள் பங்கேற்க இயலாத வகையில் அனுமதி மறுப்பு

சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் டாக்டர்கள் பங்கேற்க இயலாத வகையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டாக்டர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து கவுன்சிலிங்கில் பங்கேற்க விடாமல் எச்.ஓ.டி. தடுத்துவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் இடமாறுதலை முறையாக நடத்த சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

The post சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் டாக்டர்கள் பங்கேற்க இயலாத வகையில் அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: