சென்னை: நேர்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார். சமூக நலன், கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை அளித்த காமராஜர் புகழைப் போற்றுவோம் என்றும் தெரிவித்தார்.