11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு கேள்விகள்

சென்னை: அரையாண்டு தேர்வில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு பாட கேள்விகள் கேட்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று நடந்த ஆங்கில தேர்வில் 2 மற்றும் 5 மதிப்பெண்ணுக்கான 25,32, 43 எண் கொண்ட கேள்விகள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

The post 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு கேள்விகள் appeared first on Dinakaran.

Related Stories: