தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப இன்று தேர்வு


சென்னை: தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. சென்னையில் 10 மையங்களில் 12,303 பேர் காவலர் பணிக்கான தேர்வை எழுத உள்ளனர்; செல்போன், டிஜிட்டல் வாட்ச், பேண்ட், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களை தேர்வர்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு உட்படுத்திய பிறகே தேர்வர்களை போலீசார் அனுமதிக்கின்றனர்.

The post தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப இன்று தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: