தமிழகம் சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் டிச.11ல் தொடக்கம்..!! Dec 08, 2023 சென்னை பல்கலைக்கழக பரு சென்னை சென்னை பல்கலைக்கழகம் மிக்ஜம் தின மலர் சென்னை: சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் டிசம்பர்.11 முதல் டிசம்பர்.16 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர்.4 முதல் டிசம்பர்.9 வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. The post சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் டிச.11ல் தொடக்கம்..!! appeared first on Dinakaran.
சர்வாதிகாரப்போக்குடன் நடந்து கொள்கிறார்: சீமான் மீது முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் சரமாரி குற்றச்சாட்டு
மெரினா கடற்கரையில் போர்வையை விரித்து ஒவ்வொரு நாளும்….. காதல் மன்னன் சந்திரமோகன் தினம் ஒரு தோழியுடன் கறிவிருந்து: பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டியில் காட்டாறு வெள்ளம்: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்