சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் கரூர்,திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. தற்போதுதான் சென்னையில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையில் பெய்த இந்த திடீர் மழையால் மக்கள் சற்று கலக்கம் அடைந்தனர்.
The post சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.
