ஜெர்மனியில் வெண் போர்வை போர்த்தியது போல் கடும் பனிப்பொழிவு: விமானம், ரயில் போக்குவரத்து பாதிப்பு..!!

தெற்கு ஜெர்மனியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான முனிச் மூடப்பட்டது. அத்துடன் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெட்பநிலை ஆகியவற்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

The post ஜெர்மனியில் வெண் போர்வை போர்த்தியது போல் கடும் பனிப்பொழிவு: விமானம், ரயில் போக்குவரத்து பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: