மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் விரைவில் நிலைமை சீரடையும்: முதலமைச்சர் உறுதி

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் விரைவில் நிலைமை சீரடையும். அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாப்பதில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். பாதுகாப்பு காரணமாகவே |சில இடங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை. மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

 

The post மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் விரைவில் நிலைமை சீரடையும்: முதலமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: