தமிழகம் வேலூர் மாவட்டத்தில் 104 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது..!! Dec 06, 2023 வேலூர் மாவட்டம் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் தின மலர் வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 104 ஏரிகள் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் 519 ஏரிகள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 104 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளது. The post வேலூர் மாவட்டத்தில் 104 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு
திருப்போரூர் பகுதியில் இயங்கும் ‘புட் ஸ்ட்ரீட்’ உணவுகள் சுகாதாரமின்றி விற்பனை..? அதிகாரிகள் கவனம் செலுத்த கோரிக்கை