தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3167 கனஅடியாக குறைப்பு..!! Dec 06, 2023 செம்பரம்பக்கம் ஏரி சென்னை ஸ்ரீம்பரம்பாகம் ஏரி செரம்பாகம் ஏரி செம்பர்பம்பக்கம் ஏரி தின மலர் சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,166 கனஅடியில் இருந்து 3,167 கனஅடியாக குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் உபரிநீர் திறப்பு 4,000 கன அடியில் இருந்து 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. The post செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3167 கனஅடியாக குறைப்பு..!! appeared first on Dinakaran.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்