தமிழகம் நிவாரண முகாம்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு! Dec 05, 2023 அமைச்சர் துயர் நீக்கம் முகாம்களில் சென்னை சைதப்பெட்டா மேஜர். சூப்பர் மேன் தின மலர் சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக சீரமைப்புப் பணிகள், சீரமைப்புப் பணிகளில் மேலும் 750 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் உள்ள நிவாரண முகாம்களில் ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். The post நிவாரண முகாம்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு! appeared first on Dinakaran.
அடுத்த நிதி நிலை அறிக்கையில் சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் எதிரொலி : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சட்டப்பேரவை சஸ்பெண்ட் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்
தொடர் மழையால் முழுகொள்ளளவை எட்டியது பில்லூர் அணை; 14,000 கனஅடி நீர்திறப்பு: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இடஒதுக்கீட்டின்படி தேர்வான சிவில் நீதிபதிகளுக்கான நியமன ஆணையை ஜூலை 10ம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
முதுகுத்தண்டு உருக்குலைவால் நீண்டகாலம் அவதிப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சிகிச்சை: வடபழனி காவேரி மருத்துவமனை சாதனை
திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை குழு அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த மேல் முறையீடு வழக்கை வாபஸ் பெறுவதா? அரசு தரப்பு கருத்து தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு
முன்ஜாமீன் மனு தள்ளுபடி; அதிமுக மாஜி அமைச்சரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்: திண்டுக்கல்லா? வடமாநிலமா? விரைந்தது தனிப்படை