இந்தியா தெலுங்கானா டிஜிபி அஞ்சனிகுமார் பணியிடை நீக்கம் Dec 03, 2023 தெலுங்கானா டிஜிபி அஞ்ஜனிகுமார் தில்லி தெலுங்கானா டிஜிபி டெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலுங்கானா டிஜிபி அஞ்சனிகுமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். The post தெலுங்கானா டிஜிபி அஞ்சனிகுமார் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.
ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்தியா – கனடா உறவில் நெருக்கடி முற்றுகிறது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு
இந்தியா ஒழிக கோஷம் போட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் சொல்ல வேண்டும்: ம.பி. உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு
தொடர்ந்து 2வது முறையாக அரியானா முதல்வராக சைனி பதவியேற்றார்: பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா பா.ஜ கூட்டணி முதல்வர்கள் பங்கேற்பு