தமிழ்நாடு முழுவதும் 2,000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2,000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவக் காப்பீடு முகாம் நடைபெறுகிறது. புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் சிறப்பு முகாம் மூலம் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.

The post தமிழ்நாடு முழுவதும் 2,000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: