மறைந்த முஸ்லிம் தலைவர் சீத்தி ஹாஜி குறித்த புத்தக வெளியீட்டு விழா கேரள மாநிலம் வயநாட்டில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
The post மறைந்த பி சீத்தி ஹாஜியின் புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்ட புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.