தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணி பெனால்ட்டி ஷூட் ஆவுட் முறையில் வெற்றி

பஞ்சாப்: தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணி பெனால்ட்டி ஷூட் ஆவுட் முறையில் வெற்றி பெற்றது. ஆடவருக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்தது. தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா அணிகள் மோதின, ஹரியானா அணியை 9-8 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

The post தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணி பெனால்ட்டி ஷூட் ஆவுட் முறையில் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: