மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளனர். பென் ஸ்டோக்ஸ், பிரிடோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, ராயுடு, ஜேமிசன், ஆகாஷ்சிங், சிசாண்டா மகலா ஆகியோரை விடுவித்தனர். சிஎஸ்கே அணியிடம் ரூ.32.1 கோடி உள்ள நிலையில் டிச.19ல் நடைபெறும் மினி ஏலத்தில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.