ரயில் நெருங்கிவிட்ட நிலையில் எழுந்திருக்க முடியாமல் தவித்த முதியவரை மீட்க ரயில்வே பாதுகாப்பு வீரர் ஓடிவந்தார். ரயில் அருகில் வந்துவிட்ட போதிலும் தனி ஒருவராக முதியவரை தூக்க முடியாததைப் பார்த்த மேலும் 2 பேர் ஓடி வந்தனர். ரயில் நடைமேடை அருகில் வர ஓரிரு நொடிகளுக்கு முன் 3 பேரும் சேர்ந்து முதியவரை தூக்கி காப்பாற்றும் சிசிடிவி வெளியானது.
The post குஜராத் வாபி ரயில்நிலையத்தில் தவறி விழுந்த முதியவரை உடனடியாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள்..!! appeared first on Dinakaran.
