நான் தலைமறைவாகவில்லை, போலீசில் நாளை ஆஜராகிறேன்: நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம்

சென்னை: நான் தலைமறைவாகவில்லை, போலீசில் நாளை ஆஜராகிறேன் என நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். நான் ஏன் தலைமறைவாக வேண்டும்? நான் என்ன கொலை செய்துவிட்டேனா? எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நான் தலைமறைவாகவில்லை, போலீசில் நாளை ஆஜராகிறேன்: நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: