பெருவில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 மம்மிகள் கண்டுபிடிப்பு; வியக்கும் புகைப்பட தொகுப்பு..!!

தென் அமெரிக்க நாடான பெருவில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மம்மிகளில் 4 குழந்தைகளின் மண்டை ஓடு என்றும் ஒன்று முதியவரின் மண்டை ஓடு என்றும் தெரியவந்துள்ளது. இந்த மம்மிகள் இன்காவிற்கு முந்தைய பிஸ்மா கலாச்சாரத்தை சேர்ந்தவை என்றும் இந்த காலாச்சார குழுவினர் கி.பி 900 முதல் 1450-க்கு இடைப்பட்ட காலத்தில் வசித்தவர்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கி.மு. 3500 ஆண்டுகளுக்கு முந்தைய மஞ்சை கலாச்சாரத்தினரின் படிக்கட்டுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post பெருவில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 மம்மிகள் கண்டுபிடிப்பு; வியக்கும் புகைப்பட தொகுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: