உலகம் ஓபன்ஏஐ நிறுவனத்துக்கே மீண்டும் திரும்புகிறார் சாம் ஆலட்மேன்..!! Nov 22, 2023 சாம் ஆல்ட்மேன் OpenAI வாஷிங்டன் தின மலர் வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ நிறுவனத்துக்கே மீண்டும் திரும்ப சாம் ஆலட்மேன் முடிவு செய்துள்ளார். ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சாம் ஆலட்மேன் செயல்படுவார் என்று நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளார். The post ஓபன்ஏஐ நிறுவனத்துக்கே மீண்டும் திரும்புகிறார் சாம் ஆலட்மேன்..!! appeared first on Dinakaran.
செக் குடியரசு நாட்டில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 26 பேர் படுகாயம்
3வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் : இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வரலாற்று சாதனை!!
தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம் : வடகொரியா
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அமெரிக்காவின் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுவதில் சிக்கல்: சுனிதா வில்லியம்சின் விண்வௌி பயணம் ரத்து