உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் காட்சி புகைப்படங்கள்..!!

உத்தராகண்டில் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் வீடியோ வெளியாகி உள்ளது.மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை ஒவ்வொருவராக கேமரா முன் வரச்சொல்லி அடையாளம் கண்டு வாக்கி டாக்கி மூலம் மீட்புக் குழு பேசியுள்ளது.

The post உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் காட்சி புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: