உலகம் ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. 4.1 என ரிக்டரில் பதிவு Nov 21, 2023 ஆப்கானிஸ்தான் காபூலில் தின மலர் காபூல்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. The post ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. 4.1 என ரிக்டரில் பதிவு appeared first on Dinakaran.
ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் போலீஸ்
இத்தாலியில் ஜி 7 உச்சி மாநாடு போப் பிரான்சிஸ்சுடன் மோடி சந்திப்பு: அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபருடன் பேச்சு
“தலையை துண்டித்து, உடல் உறுப்புகளை வெட்டி, நிர்வாணப்படுத்தி…” : இஸ்ரேல் ராணுவம் தொடர்பாக ஐ.நா. அதிர்ச்சி தகவல்!!
இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி: உற்சாக வரவேற்ப்பு
45 இந்தியர்கள் பலியான குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்த சோகம்: விமானம் மூலம் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு
குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது 7ஆக அதிகரிப்பு
குவைத் 6 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 41 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி: பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை சேகரித்து உதவஅயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு